Homeஉள்நாடுஇலங்கையின் கடன் தரப்படுத்தலை 'B-/B' ஆக உயர்த்தியது S&P Global: எதிர்காலக் கண்ணோட்டம் 'நிலையானது'

இலங்கையின் கடன் தரப்படுத்தலை ‘B-/B’ ஆக உயர்த்தியது S&P Global: எதிர்காலக் கண்ணோட்டம் ‘நிலையானது’

S&P Global (Standard & Poor’s) நிறுவனம் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தலை (Sovereign credit rating) ‘CCC+/C’ மட்டத்திலிருந்து ‘B-/B’ மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது.

அத்துடன், குறித்த கடன் தரப்படுத்தல்களுக்கான எதிர்காலக் கண்ணோட்டம் (Outlook) ‘நிலையான’ (Stable) நிலையில் உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular