Homeவிளையாட்டுமுத்தரப்புத் தொடர் : பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

முத்தரப்புத் தொடர் : பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (20) பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இப்போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular