HomeTop newsமுன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular