ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (10) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சென்றிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
