Homeஉள்நாடுகம்பளை, கண்டி வீதியில் கார் விபத்து: ஒருவர் காயம்!

கம்பளை, கண்டி வீதியில் கார் விபத்து: ஒருவர் காயம்!

 

கம்பளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார், வெலிகல்ல பகுதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

க. யோகா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular