Homeஉள்நாடுகுளவிக்கொட்டு: 14 தோட்ட தொழிலார்கள் பாதிப்பு!

குளவிக்கொட்டு: 14 தோட்ட தொழிலார்கள் பாதிப்பு!

 

பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத்தில் , கொட்டியாகல பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 12 பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular