Homeஉள்நாடுரணிலை சந்தித்தார் சீன தூதுவர்!

ரணிலை சந்தித்தார் சீன தூதுவர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சீனத்தூதுவர் நேற்று சந்தித்து கலந்துரையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular