Homeஉள்நாடுபாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!

பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதீடின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular