HomeTop newsFCID விசாரணை - 4 மணித்தியால வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறிய ரோஹித ராஜபக்ஷ

FCID விசாரணை – 4 மணித்தியால வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறிய ரோஹித ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular