ருவன்வெலி மகாசாய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கும் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
குறித்த குழுவினர் கடந்த நவம்பர் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
