HomeTop newsபல்கலைக்கழகத் பரீட்சைகள் ஒத்திவைப்பு

பல்கலைக்கழகத் பரீட்சைகள் ஒத்திவைப்பு

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, இன்று (25) நடைபெறவிருந்த அனைத்து பல்கலைக்கழகத் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்றைய விரிவுரைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular