விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலைப் பேருந்தில் இன்று முற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
