HomeTop newsநாமல் நீதிமன்ற முன்னிலையில்

நாமல் நீதிமன்ற முன்னிலையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலைப் பேருந்தில் இன்று முற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular