Homeஉள்நாடுதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

கடந்த சில நாட்களின் பின்னர் இன்று (22) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular