HomeTop newsநிஷாந்த ரணதுங்க கைது

நிஷாந்த ரணதுங்க கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் முன்னாள் தலைவரான நிஷாந்த ரணதுங்கவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

குறித்த சபை தொடர்பாக ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நிஷாந்த ரணதுங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular