Homeஉலகம்வடக்கு சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு சிலியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை ஜெர்மனி நிலநடுக்கவியல் மையமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கலாமா நகரத்தில் இருந்து சுமார் 31 கிலோமீட்டர் தொலைவில், அட்டகாமா பாலைவனத்தில் ஏறத்தாழ 100 கிலோமீட்டர் (63 மைல்கள்) ஆழத்தில் அது தாக்கியதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular