HomeTop newsநாளை 12 மணி நேர நீர்வெட்டு

நாளை 12 மணி நேர நீர்வெட்டு

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை (27) பி.ப 07.00 மணி முதல் மறுநாள் (28) மு.ப 07.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்படவுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய் மாற்றி அமைக்கும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular