Homeஉள்நாடுசெம்மணியில் மேலும் 9 எலும்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 9 எலும்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular