Homeஉள்நாடுபுசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

 

புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஸ்வெல பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது இயற்கை மரணமா, தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் புசல்லாவ மற்றும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular