Homeஉள்நாடு"ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் கூட இந்த அனுபம் கிடைத்திருக்காது"

“ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் கூட இந்த அனுபம் கிடைத்திருக்காது”

” ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால்கூட இப்படியான அனுபவம் கிடைத்திருக்காது. சிறைச்சாலையில் இருந்த அந்த 54 நாட்கள்தான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலப்பகுதி. சமூக அனுபவம் குறித்து நிறையவே கற்றுக்கொண்டேன்.”

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular