Homeஉள்நாடுகுளவிக்கொட்டு: 8 தொழிலாளர்கள் பாதிப்பு!

குளவிக்கொட்டு: 8 தொழிலாளர்கள் பாதிப்பு!

பொகவந்தலாவை, பொகவானை தோட்டப்பகுதியில் எட்டு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அவர்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 19.06.2025.வியாழக்கிழமை முற்பகல் 10.15 மணியளவி லேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சதீஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular