Homeஉள்ளூர்மின் தடை ஏற்பட்டால் தெரிவிக்கவும் - இலங்கை மின்சார சபை கோரிக்கை

மின் தடை ஏற்பட்டால் தெரிவிக்கவும் – இலங்கை மின்சார சபை கோரிக்கை

மழை மற்றும் காற்று காரணமாக ஏற்படும் திடீர் மின் தடைகள் குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது.

அதன்படி, மொபைலில் (கைப்பேசி) அல்லது இணையதளத்திற்கு சென்று மின் தடைகள் குறித்து அறிவிக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொடர்புகொண்டு மின் விநியோக தடைகள் குறித்து தகவல்கள் தருமாறு மேலும் இலங்கை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular