Homeஉள்நாடுகம்பளையில் ஹோட்டலொன்றில் பழுதடைந்த முட்டைகள் மீட்பு!

கம்பளையில் ஹோட்டலொன்றில் பழுதடைந்த முட்டைகள் மீட்பு!

கம்பளை, நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்து பழுதடைந்த மற்றும் புழு வைத்த நிலையில் 700 முட்டைகள் முட்டைகளை, சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

கொத்து ரொட்டி மற்றும் ரைஸ் என்பவற்றுக்கு பயன்படுத்துவதற்காக குறித்த முட்டைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கம்பளை நிரூபர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular