தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கார் சேதமடைந்துள்ளது.