Homeஉள்நாடுபுனரமைக்கப்படுமா தொங்கு பாலம்?

புனரமைக்கப்படுமா தொங்கு பாலம்?

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் எல்பட தோட்டப்பகுதி மக்கள் பயன்படுத்திவரும் தொங்கு பாலம் உடைந்துவிழும் அபாயத்தில் உள்ளது.

எனவே, குறித்த பாலத்தை புனரமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோர்வூட் எல்பட கீழ்பிரிவு மற்றும் மேல்பிரிவு ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த மக்கள், சேதமடைந்த நிலையில் காணப்படும் இப்பாலத்தையே பயன்படுத்திவருகின்றனர்.

https://www.facebook.com/share/p/18eXAdYRfV/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular