Homeஉள்நாடுக.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின....!

க.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின….!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular