Homeஉள்நாடுஜே.ஆரின் பேரன் கட்சி தாவல்!

ஜே.ஆரின் பேரன் கட்சி தாவல்!

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன, சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து, ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் தாவியிருந்த நிலையிலேயே தற்போது மீண்டும் கட்சி தாவியுள்ளார்.

அவருடன் இணைந்து மேலும் சில பிரதேச அரசியல்வாதிகளும் சர்வஜன அதிகாரத்துடன் இணைந்துள்ளனர்.

உள்ளாட்சிசபைத் தேர்தலில் சர்வஜன அதிகாரத்தை வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular