NPP யின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar
) களமிறக்கப்படவுள்ளார்.
ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
