ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை...
உக்ரைன் தலைநகர் கீவில் (Kyiv) பல இடங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஒரு தாக்குதலில் குழந்தைகள் வைத்தியசாலை ஒன்றும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும்...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு...
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வோரோனேஜ் பகுதியில் உக்ரைனால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய...
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதுக்கான பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரேனியப் போரின் போது ரஷ்யர்கள் உக்ரேனிய மக்களுக்கு எதிராக...
ரஷ்யாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கி (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
"கேஸ்பர்ஸ்கி தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,"...
உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டால்...
ரஷ்ய - உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை இராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க எதிர்வரும் ஜூன் 5 - 7 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கை பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய...
பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பூஸ்ஸ...
தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார்.
தேசிய மக்கள்...