மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக புகையிரதம் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
மருதானை ரயில் நிலையத்தில் இன்று(25) காலை எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய புகையிரத தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன.
மேலும் மருதானை...
ரயில் தடம்புரள்வால் கரையோர ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
1040 இலக்க ரயில் இன்ஜின் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது.
இதனால், காலை அலுவலக ரயில்கள் அனைத்தும்...
பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டது.
இதனால், வடக்கு ரயில் சேவையில் ரயில்...
10வது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக...
10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இலங்கை நேரப்படி இன்று மாலை...
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நாட்களில் 35-38 ரூபாவாக குறைந்திருந்த முட்டை தற்போது 40, 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒரு முட்டை...