follow the truth

follow the truth

September, 8, 2024

Tag:மைத்திரிபால சிறிசேன

தொடர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக ஈஸ்டர் நஷ்டஈட்டை செலுத்தி முடித்தார் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதன்படி எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் 16.08.2024 அன்று...

முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறுவதற்கு அவசியம் ஏற்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அறிக்கை ஒன்றை...

தயாசிறியின் முறைப்பாடுகள் ஜூலை 23 விசாரணைக்கு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு...

எஞ்சிய இழப்பீட்டை ஆகஸ்ட் 30க்கு முன்னர் செலுத்துமாறு மைத்திரிபாலவிற்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான எஞ்சிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான...

நட்டஈடு வழங்க 06 வருட கால அவகாசம் கோரும் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எஞ்சிய தொகையை...

தயா நீ அழைக்காட்டியும் நான் வருவேன் – மைத்திரி

தயாசிறி ஜயசேகரவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தயாசிறியின் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு தமக்கு...

மைத்திரியின் குற்றச்சாட்டை நிராகரித்த கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

“மைத்திரி குடும்பத்துடன் விஷம் அருந்தவும் தயாராக இருந்தார்”

கடந்த 2014ம் ஆண்டு ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நானே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிமுகப்படுத்தினேன், அப்போது நான் மைத்திரி மீது நம்பிக்கை வைத்திருந்தேன், அது பொய் என இப்போது புரிந்து கொண்டேன்...

Latest news

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மதகுரு,...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது,...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...