சட்டவிரோத மதுபானத்திற்கு மாற்றாக குறைந்த விலையில் மதுபான வகையொன்று அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக்...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் 88.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 19 பில்லியன் ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (20) கூடவுள்ளது.
இது தொடர்பான சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தம்மையும் வைத்தியசாலையின் நற்பெயரையும் அவமதித்ததாகக் கூறி குறித்த எம்பிக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி...
நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெற்றோலியக்...