follow the truth

follow the truth

April, 18, 2025

Tag:நாமல் ராஜபக்ஷ

“சகல இன மக்களின் கலாசாரத்தையும் பாதுகாப்பேன்” – நாமல்

இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். புத்தளம், மதுரங்குளி கடையாமோட்டையில் நேற்று...

மோசடி மற்றும் ஊழல் 03 வருடங்களுக்குள் முடிவுக்கு வரும் – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது அரசாங்கத்தின் கீழ் 03 வருட காலத்திற்குள் மோசடி மற்றும் ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் நேற்று (02) முன்மொழியப்பட்ட...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை இலக்கு மற்றும் புத்தாக்க வேலைத்திட்ட வெளியீட்டு விழா அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப வளாகத்தில் இன்று (2) காலை 10.00...

நான் ஜனாதிபதியாவது உறுதி : அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்

பொஹட்டுவவின் வெற்றி 21ம் திகதி உறுதி என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று(31) மாலை காலி வந்துரப பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சட்டத்தையும் நாட்டில்...

கொழும்பு துறைமுக நகர வேலைவாய்ப்புகள் கிராம இளைஞர்களுக்கு

கொழும்பு துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளை கிராம இளைஞர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இங்கிரிய பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள்...

அரச சேவையை வினைத்திறனாக்க புதிய தொழில்நுட்பம் – நாமல்

அரச சேவையை வினைத்திறனாக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கான சரியான வேலைத்திட்டம் தமது கட்சியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹக்மன பிரதேசத்தில்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் செப்டம்பர் முதல் வாரத்தில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. கொள்கைப் பிரகடனத்தை தயாரிக்கும் இறுதிப் பணிகள் இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற...

நாமலிடமிருந்து நாட்டுக்கு நியாயமான வரிக் கொள்கை : IMF, ஆசிய அபிவிருத்தி வங்கி மட்டுமல்ல நாட்டு மக்களையும் மகிழ்ச்சியடையச் செய்யுங்கள்

சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன மாத்திரமன்றி கிராமப்புறங்களில் வாழும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...

Latest news

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா...

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர...

காலி ஹோட்டலில் தாக்குதல் – பொலிஸ் விசாரணை

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த...

Must read

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு...

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது...