கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட...
நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் அவரது தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சமீபத்திய தரவுகளின்படி, ஜனாதிபதி...
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் ஊடக வலையப்பின் தலைவரும்,...
இந்தியாவில் நடைபெறும் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும்...
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால்...
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட...