பாண் விலையை குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்படும் என வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விலை குறைக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்...
பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...
பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிடின், பாணுக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிட்டால், கட்டுப்பாட்டு விலை...
இந்த நாட்களில் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கைக்கு எண்ணெய் தாங்கிகளின் வருகை தாமதமாவதால் இந்த...
2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 22ஆம்...