follow the truth

follow the truth

December, 30, 2024

Tag:தொழிற்சங்க நடவடிக்கை

​தபால் சேவை ஸ்தம்பிதம் – 15 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்ைக எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின்...

தபால் ஊழியர்கள் இன்றும் சுகயீன விடுமுறையில்

தபால் ஊழியர்கள் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, நேற்று (12) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று (13) நள்ளிரவு 12.00 மணி வரை...

ஆசிரியர் – அதிபர்கள் நாளை போராட்டம்

நாளை (12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பிட்டு பணி நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி நாடளாவிய...

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (06)...

கிராம சேவகர்கள் சுகயீன விடுமுறையில்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (06) மற்றும் நாளையும் (07) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் கருத்து...

Latest news

வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது...

சிறுபோக சேதங்களுக்கான நட்டஈடு தொடர்பிலான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5...

Must read

வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான...

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்...