follow the truth

follow the truth

September, 19, 2024

Tag:தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்களும் வாக்களிக்க வாய்ப்பு

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து...

ஜூலை இறுதிக்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

ஜூலை இறுதிக்குள் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேறு எந்த காரணமும் இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்க ஆணைக்குழு தயார்

இன்று (16) நள்ளிரவின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் எப்போது? ஆணைக்குழுவின் தலைவரின் அறிவிப்பு

ஜூலை 17ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம், ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக...

Latest news

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு இன்று (19) எட்டப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களைப்...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத்...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு...

Must read

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன்...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19)...