follow the truth

follow the truth

April, 9, 2025

Tag:தேசிய மக்கள் சக்தி

அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) காலை ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். தேசிய மக்கள் சக்தியின்...

நாட்டின் தற்போதைய நிலைமையை கண்டு வாக்களித்துவிட்டு மீதமுள்ள 5 ஆண்டுகளுக்கு அரசை குறை கூற வேண்டாம் : ஹரிணி

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாக சிந்தித்து தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் நேற்று...

லால்காந்தவை கைது செய்யுமாறு சிஐடிக்கு முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே. டி. லால் காந்தவை கைது செய்து விசாரணை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது. எவ்வாறாயினும்,...

லால்காந்த வௌியிட்ட கருத்து – CID யில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று சென்று முறைப்பாடு...

அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருக்கின்றனர்.. – விஜித ஹேரத்

அதல பாதாளத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான சரியான தொலைநோக்குப் பார்வையும், பணிப்புரையும் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டைக் கையளிக்க மக்கள் தயாராக உள்ளதாக விஜித ஹேரத்...

“நாம் மக்கள் ஆட்சியை அமைப்போம்”

நாட்டை அழிக்க உதவிய, தவறான தீர்மானங்களை எடுத்த பாராளுமன்றத்தில் எவரையும் தேசிய மக்கள் சக்தியின் மேடையில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க...

இன்னும் இரண்டே மாதங்கள்.. நண்டு வெந்நீரில் ஆடுவது போல ஆடட்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெறித்தனமான முறையில் நீதித்துறையுடன் மோதலை உருவாக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களிடம் ஆணையைப் பெறாமல் சட்ட விரோதமான வழிகளில் அதிகாரத்தை பலப்படுத்திக்...

அரசாங்கம் தோற்றால் சில ஊடக நிறுவனங்களின் கதி என்ன என்று தெரியவில்லை.. மூட வேண்டியும் வரலாம்..

ஆட்சியில் இருப்பவர்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று சில ஊடகங்களுக்குத் தெரியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால் காந்த தெரிவித்தார். அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

Latest news

மேர்வின் சில்வா ஏப்ரல் 21 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான...

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் – விசாரணைகளை துரிதப்படுத்த திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள்...

Must read

மேர்வின் சில்வா ஏப்ரல் 21 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி...

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை...