follow the truth

follow the truth

September, 19, 2024

Tag:தபால்மூல வாக்களிப்பு

தபால்மூல வாக்களிப்பு – 98 சதவீதம் பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி தபால்...

ஜனாதிபதி தேர்தல் – 80 சதவீதத்தை தாண்டிய தபால்மூல வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக...

முதல் நாள் தபால்மூல வாக்களிப்பு நிறைவு

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதல் நாள் நடவடிக்கைகள் நிறைவடைந்தன. தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 04ஆம்,...

தபால்மூல வாக்களிப்பு நாளைமறுதினம் ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு, பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் முதல் கட்டமாக வாக்களிக்கவுள்ளனர். நாளைமறுதினம்(04) மாவட்ட தேர்தல்...

தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, காலஎல்லை இன்று(09) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எந்தவொரு...

Latest news

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு இன்று (19) எட்டப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களைப்...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத்...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு...

Must read

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன்...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19)...