எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு இலட்சத்து எண்பத்தாறு கோடி ரூபா இரு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரத்து ஐந்நூற்றி எண்பத்தாறு ரூபாவை பிரச்சார நடவடிக்கைகளுக்காகச் செலவிடலாம் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மைத்திரிபால...
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஏற்கனவே தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளன
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 39 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் அவர்களின் அத்தனை பேர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை அச்சிடுவது சிரமமான விடயமாக மாறியுள்ளது.
அதனால் இம்முறை வாக்குசீட்டு 02 அடி 03 அங்குலம் நீளமான...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள், 'இயலும் இலங்கை' உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு வோர்டஸ் எஜ்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நாளை(15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட போக்குவரத்து...
பழைய முறையில் வாக்குச் சீட்டை அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்...
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தடை காரணமாக அந்நாட்டில்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம்(31) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில்,...
இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய...