உற்பத்திகளின் போது இரண்டு பிரதான தரப்பினர் இருக்கின்றார்கள். அவற்றுள் நுகர்வோர்கள் 220 இலட்சம் பேரும் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள். தொழிலையும் நுகர்வோர்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் விதம் குறித்து...
இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக...
அரச சேவையை வினைத்திறனாக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கான சரியான வேலைத்திட்டம் தமது கட்சியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹக்மன பிரதேசத்தில்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்டதாக...
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், அதன் நேரடி ஒளிபரப்பு...
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் சிவில் மக்கள் புரட்சி அமைப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில்...
சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது. சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது...
உடல் ஊனமுற்றோர் சிறப்பு போக்குவரத்து வசதிகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம். ஏ. எல். ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- மேற்கோள் -
1981...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...