follow the truth

follow the truth

April, 9, 2025

Tag:இலங்கை

இலங்கை வந்தனர் இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.  

பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிவித்தல்

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக...

இலங்கை நோக்கி வந்த கப்பலில் தீ விபத்து

இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் நேற்று(19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்தியா - குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி 21 பணியாளர்களுடன் வந்து...

டுபாயில் கைதாகிய 02 குற்றவாளிகள் இலங்கைக்கு

இலங்கையில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளனர். இன்று (12) அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால்...

வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...

கச்சதீவு தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இடம்பெறவில்லை

கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான...

திருகோணமலையில் இஸ்ரேலிய பெண் மாயம்

இலங்கைக்கு வருகை தந்த 25 வயதான இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 22ஆம்...

மீண்டும் IMF செல்ல தேவை இருக்காது – ஜனாதிபதி

மீண்டும் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் முன் செல்லத் தேவையில்லாத வலுவான மற்றும் ஒழுக்கமான மேம்பட்ட பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவதற்கு கடுமையாக உழைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு (26) விசேட...

Latest news

மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் – அனுமதி இலவசம்

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில்...

பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக...

Must read

மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் – அனுமதி இலவசம்

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர்...

பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத்...