நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்தநிலையில்...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை (13) ஆரம்பமாகவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில் தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது 20/20...
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் மறு அறிவித்தல் வரை இந்த தடை...
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத்...
பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட திறப்பு விழா இன்று(18) இடம்பெற்றது
திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை கிரிக்கெட் "தேசிய அபிவிருத்தி...
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...