ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள தமது தூதரகத்தை நேற்று முதல் அமெரிக்கா தற்காலிகமாக மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய படைகள் அமெரிக்க தூதரகத்தை...
அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் உள்ள ரேடியோ டவர் மீது தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்...
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Beechcraft King Air 360ER என்ற புதிய விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
14.2 மீற்றர் நீளமும், 4.35 மீற்றர் உயரமும் கொண்ட இந்த விமானம், இலங்கையின் கடற்பரப்பில்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான விவாதம் அடுத்த மாதம் 10ம் திகதி நடைபெற உள்ளது.
இந்த திகதிக்கு டிரம்ப் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால்...
பரிஸ் நகரில் 16 நாட்களாக நடைபெற்று வந்த 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (12) அதிகாலை நிறைவடைந்தது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,714 போட்டியாளர்கள் தோளோடு தோள் நின்று போராடிய இந்த ஆண்டு ஒலிம்பிக்கின்...
தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் சதியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக எதிர்ப்புகளை எதிர்கொண்டு இராஜினாமா செய்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த...
பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இராஜினாமா செய்து டாக்காவில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவில் உள்ளார்.
ஆனால்...
பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேசுவார்த்தையில்...
பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல...
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்பாகமாட்டாது என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தார்.
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த...
குவைத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை...