அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால...
மின்சாரம், எரிவாயு, பால் மா, ஔடதங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள...
சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை, சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சில அத்தியாவசிய பொருட்களுக்கான...
ரயில் பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை...
2004 சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அதாவது இன்று (26) காலை. காலை 9.25 மணி முதல் 9.27 வரையிலான...
பின்னவல யானைகள் சரணாலயத்தை பார்வையிட விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன்...