சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் இடம்பெற்றது.
இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற...
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (09) கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம்...
எதிர்க்கட்சியில் இணைந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த தான் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ்...
பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க...
நாடு முழுவதும் உள்ள வேட்பாளர்களுக்கு வரலாற்று சட்ட வெற்றியை நாங்கள் பெருமையுடன் அறிவிப்பதாக சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹார் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹார், (இரட்டைக் கொடி) -...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை...