தமிழர்களிற்கு எதிரான மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை -குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டது என அமெரிக்காவை தளமாக கொண்ட பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு (பேர்ள்) தனது...
பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பச்சைக்குத்தலுக்காக...
போராட்டங்கள் கிளர்ச்சிகள் மூலம் தலைவர்களை உருவாக்க முடியாது மாறாக ஜனநாயகத்தின் ஊடாகவே தலைவர்களை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதை ஒரு உண்மையான ஜனநாயகவாதி கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் நாமல்...
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்று அதிகார சபையின் அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர், ஊழியர் மட்டத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு...
புதிதாக இன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டவர்களில் பெண்கள் 3 பேர் இடம்பிடித்துள்ளனர்.
சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சராகவும், டயானா கமகே...
அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார். அவரது இந்த விஜயத்தின் போது...
நாட்டின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஜீலையில் இருந்து 1817 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2022 ஒகஸ்டில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்கான ஆரம்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் மிகுதி கட்டணம்...
அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.
தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம்...
இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குற்றப்...