follow the truth

follow the truth

September, 18, 2024

Tag:Breaking news: பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

Breaking news: பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.

Latest news

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

செப்டம்பர் 21ம் திகதி ரயில் சேவை வழமை போன்று இயங்கும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில்...

Must read

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல்...

செப்டம்பர் 21ம் திகதி ரயில் சேவை வழமை போன்று இயங்கும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை...