இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு அளிப்பதற்காக 3,000 மெட்ரிக் தொன் உணவினை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கினை வழங்குவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
பேக்கரி உற்பத்திகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 3,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,...
3,500 மெட்ரிக் டொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என்பதுடன், நாளை மறுதினம் முதல்...
நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிவாயுவின் விலை...
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து 3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சிடமிருந்து 15 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டதை அடுத்து, கொழும்பு...
எரிவாயு பிரச்சினைக்கு மேலதிகமாக மாவுக்கான விலை அதிகரிப்புஇ மாவு தட்டுப்பாடு மற்றும் பேக்கரி பொருட்களின் விலையேற்றம் காரணமாக சுமார் 3,500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்கு விரைவில்...
அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற...
தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒரு இணைய வாயிலாக தனியார்...
கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு...