எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சுயேச்சை பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜாஎல போபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, படுதோல்வி அடைவார் என நுவரெலியா மாவட்டக் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கினிகத்தேன...
சவால்களுக்கு தாம் ஒருபோதும் பயப்படுவதில்லை என்றும் சவால்களை தாம் விரும்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதல் ஜனாதிபதித் தேர்தல்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் முதல் பிரசாரக் கூட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது.
இதன்படி அநுராதபுரம் கடப்பனஹ பகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...
செப்டம்பர் 22ஆம் திகதி 9வது ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய இப்போதே நமது வெற்றிப்படியினை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல் சுமந்திரன் வீட்டில் இடம்பெற்றது. இன்று...
இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின்...
கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை...
அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நெகிழ்ச்சியான குறிப்பை இட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதிவு;
"பயணம்...